பொய்வாழ்வு
poivaalvu
நிலையற்ற வாழ்க்கை ; போலி ஒழுக்கமுள்ள வாழ்க்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
போலி யொழுக்கமுள்ள வாழ்க்கை. 2. A life of duplicity; நிலையற்ற வாழ்க்கை. 1. Transitoriness of human life;
Tamil Lexicon
பொய்வாழ்க்கை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The present transitory state.
Miron Winslow
poy-vāḻvu
n. id.+.
1. Transitoriness of human life;
நிலையற்ற வாழ்க்கை.
2. A life of duplicity;
போலி யொழுக்கமுள்ள வாழ்க்கை.
DSAL