பருந்தின்வீழ்வு
parundhinveelvu
சூத்திரநிலை நான்கனுள் முன்பின் சூத்திரங்களோடு இயைபில்லாது சேய்மையிலுள்ள சூத்திரத்தினோடு இயைபுபட்டு நிற்பது (நன்.19.) The principle of the kite's swoop whereby a sūtra occurring in a treatise is not directly connected either with its preceding or succeeding sūtra, but connected with some remote sūtra, one of four cūttira-nilai, q.v.;
Tamil Lexicon
, ''v. noun.'' One of the four kinds of aspects in rules for literary works. See சூத்திரநிலை.
Miron Winslow
paruntiṉ-vīḻvu,
n. id. +.
The principle of the kite's swoop whereby a sūtra occurring in a treatise is not directly connected either with its preceding or succeeding sūtra, but connected with some remote sūtra, one of four cūttira-nilai, q.v.;
சூத்திரநிலை நான்கனுள் முன்பின் சூத்திரங்களோடு இயைபில்லாது சேய்மையிலுள்ள சூத்திரத்தினோடு இயைபுபட்டு நிற்பது (நன்.19.)
DSAL