Tamil Dictionary 🔍

பெருவாழ்வு

peruvaalvu


நிரம்பிய பேறு ; பேரின்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிரம்பிய பாக்கியம். சகல செல்வ யோகமிக்க பெருவாழ்வும் (திருப்பு. 195). 1. Great prosperity; பேரின்பம். (திருப்பு. 751.) 2. Heavenly bliss;

Tamil Lexicon


மிகுசெல்வம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Great prosperity. See பதினாறு.

Miron Winslow


peru-vāḻvu
n.பெரு-மை+.
1. Great prosperity;
நிரம்பிய பாக்கியம். சகல செல்வ யோகமிக்க பெருவாழ்வும் (திருப்பு. 195).

2. Heavenly bliss;
பேரின்பம். (திருப்பு. 751.)

DSAL


பெருவாழ்வு - ஒப்புமை - Similar