பின்பாட்டு
pinpaattu
தலைமைப் பாடகனைப் பின்பற்றிப் பாடும் பாட்டு ; பின்பற்றிப் பாடுவோன் ; ஒருவன் சொன்னதையே பின்பற்றுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலைமைப் பாடகனை அனுசரித்துப்பாடும் பாட்டு. 1. Accompaniment in a musical concert; ஒருவன் சொன்னதையே பின்பற்றுகை. 3. Servile imitation ; அனுசரித்துப் பாடுவோன். 2. Accompanyist;
Tamil Lexicon
piṉ-pāṭṭu
n.பின்2+.
1. Accompaniment in a musical concert;
தலைமைப் பாடகனை அனுசரித்துப்பாடும் பாட்டு.
2. Accompanyist;
அனுசரித்துப் பாடுவோன்.
3. Servile imitation ;
ஒருவன் சொன்னதையே பின்பற்றுகை.
DSAL