Tamil Dictionary 🔍

பேராண்மை

paeraanmai


அரிய வீரச்செயல் ; மிக்க வீரம் ; மானம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மானம். பேராண்மை வேண்டுபவர் (குறள், 962). 2. Honour; அரிய வீரச்செயல். (திவா.) 3. Heroic exploit, feat of arms; மிக்கவீரம். பேராண்மை யென்ப தறுகண் (குறள், 773). 1. Great valour or prowess; heroism;

Tamil Lexicon


அரியசெயல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Intrepidity, manli ness, great courage, valor, வீரம்.

Miron Winslow


pēr-āṇmai
n. id.+.
1. Great valour or prowess; heroism;
மிக்கவீரம். பேராண்மை யென்ப தறுகண் (குறள், 773).

2. Honour;
மானம். பேராண்மை வேண்டுபவர் (குறள், 962).

3. Heroic exploit, feat of arms;
அரிய வீரச்செயல். (திவா.)

DSAL


பேராண்மை - ஒப்புமை - Similar