பேராந்தை
paeraandhai
ஆந்தைவகை ; காண்க : சகோரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. Greek partridge. See நிலாமுகிப்புள். (பிங்.) ஆந்தைவகை. மலையின்கட் பேராந்தையோடு கூடியொலிக்கும் (புறநா. 170. உரை.) 2. Rock-horned owl;
Tamil Lexicon
, ''s.'' A large kind of owl, கூகை. ''(Old Dic.)'' 2. The bartavelle, or Greek partridge. See நிலாமுகிப்புள். (சது.)
Miron Winslow
pēr-āntai
n. id.+.
1. Greek partridge. See நிலாமுகிப்புள். (பிங்.)
.
2. Rock-horned owl;
ஆந்தைவகை. மலையின்கட் பேராந்தையோடு கூடியொலிக்கும் (புறநா. 170. உரை.)
DSAL