பேராண்டு
paeraandu
அறுபது ஆண்டுகொண்ட காலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறுபதுவருடங்கொண்ட காலம். (W.) Jupiter Cycle of 60 years;
Tamil Lexicon
அறுபதுவருடங் கொண்டகாலம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Indian cycle of sixty years, அறுபதுவருடங்கொண்டது.
Miron Winslow
pēr-āṇṭu
n. பெரு-மை+.
Jupiter Cycle of 60 years;
அறுபதுவருடங்கொண்ட காலம். (W.)
DSAL