Tamil Dictionary 🔍

ஊராண்மை

ooraanmai


ஊரை ஆளும் தன்மை ; உபகாரியாந் தன்மை , ஒப்புரவு ; மிக்க செயல் ; ஊரின்கண் மேம்பாடுடைமை ; பகைமேற் செல்லுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிக்கச்செயல். (திவா.) 3. Great, wonderful performance; ஊரையாளுந் தன்மை. 1. Commanding influenc in a locality; உபகாரியாந் தன்மை. ஒன்றுற்றக்கா லூராண்மை மற்றத னெஃகு (குறள், 773). 2. Generosity, benignity; பகைமேற் செல்லுகை. (பிங்.) 4. Military expedition, campaign;

Tamil Lexicon


மிக்கசெயல்.

Na Kadirvelu Pillai Dictionary


, [ūrāṇmai] ''s.'' Nobleness of mind, clemency, candor, magnanimity, munifi cence, மிக்கசெயல்; [''ex'' உரம், strength.] பேராண்மையென்பதறுகணொன்றுற்றக்கால், ஊரா ண்மைமற்றதனெஃகு. Warlike acts done to an enemy (in battle) are called heroism, but clemency or magnanimity shown to him when evil befalls him is called its lustre. உருவிற்கமைந்தான்கணூராண்மையின்மை. Want of kindness or liberality in a handsome person--

Miron Winslow


ūr-āṇmai
n. id.+.
1. Commanding influenc in a locality;
ஊரையாளுந் தன்மை.

2. Generosity, benignity;
உபகாரியாந் தன்மை. ஒன்றுற்றக்கா லூராண்மை மற்றத னெஃகு (குறள், 773).

3. Great, wonderful performance;
மிக்கச்செயல். (திவா.)

4. Military expedition, campaign;
பகைமேற் செல்லுகை. (பிங்.)

DSAL


ஊராண்மை - ஒப்புமை - Similar