Tamil Dictionary 🔍

வேளாண்மை

vaelaanmai


பயிர்த்தொழில் ; உதவிபுரிதல் ; கொடை ; உண்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொடை. (பிங்.) 1. Gift, bounty, liberality; பயிர்செய்யுந் தொழில். 3. Cultivation of the soil, agriculture, husbandry; சத்தியம். (பிங்.) வேளாண்மைதானும் விளைந்திட (கொண்டல்விடு. 84). 4. Truth; உபகாரம். விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு (குறள், 81). 2. Beneficence, help;

Tamil Lexicon


s. cultivation of the soil, agriculture, கிருஷி; 2. gift, bounty, liberality, ஈகை; 3. truth, மெய். வேளாண்மை மாந்தரியல்பு, the ten virtues of the agriculturists:- 1. keeping an oath; 2. raising up the fallen; 3. being obliging; 4. having compassion; 5. supporting relations; 6. perseverance; 7. pying taxes; 8. being peaceable; 9. hospitablity; and 1. correct conduct.

J.P. Fabricius Dictionary


vēḷ-āṇmai
n. வேள்+ஆள்-.
1. Gift, bounty, liberality;
கொடை. (பிங்.)

2. Beneficence, help;
உபகாரம். விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு (குறள், 81).

3. Cultivation of the soil, agriculture, husbandry;
பயிர்செய்யுந் தொழில்.

4. Truth;
சத்தியம். (பிங்.) வேளாண்மைதானும் விளைந்திட (கொண்டல்விடு. 84).

DSAL


வேளாண்மை - ஒப்புமை - Similar