Tamil Dictionary 🔍

மேதி

maethi


எருமை ; ஓர் அரசன் ; வெந்தயம் ; பொலி காளைகளைக் கட்டும் கட்டை ; நெற்களம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எருமை. மேதி யன்ன கல்பிறங் கியவின் (மலைபடு. 111). 1. Buffalo; நெற்களம். 2. Threshing-floor; களத்திற் பொலியெருதுகளைக் கட்டுங்கட்டை. 1. Stake at the threshing-floor to which oxen are tied; வெந்தயம். (தைலவ. தைல.) Fenugreek; எருமை முகங்கொண்டவனும் துர்க்காதேவியாற் சங்கரிக்கப்பட்டவனுமான ஓர் அசுரன். (பிங்.) 2. A buffalo-faced demon, slain by Durgā;

Tamil Lexicon


, [mēti] ''s.'' A buffalo, எருமை. (சது.)

Miron Winslow


mēti
n. perh. mēdas.
1. Buffalo;
எருமை. மேதி யன்ன கல்பிறங் கியவின் (மலைபடு. 111).

2. A buffalo-faced demon, slain by Durgā;
எருமை முகங்கொண்டவனும் துர்க்காதேவியாற் சங்கரிக்கப்பட்டவனுமான ஓர் அசுரன். (பிங்.)

mēti
n. mēthī.
Fenugreek;
வெந்தயம். (தைலவ. தைல.)

mēti
n. mēthi. (யாழ். அக.)
1. Stake at the threshing-floor to which oxen are tied;
களத்திற் பொலியெருதுகளைக் கட்டுங்கட்டை.

2. Threshing-floor;
நெற்களம்.

DSAL


மேதி - ஒப்புமை - Similar