Tamil Dictionary 🔍

பேதலி

paethali


VI. v. i. vary, alter, be estranged, வேற்றுமைப்படு; 2. grow dismayed or discouraged, மனங்குழப்பு; 3. hesitate, சந்தேகப்படு. பேதலிக்கப் பண்ண, to discourage one. பேதலிப்பு, v. n. variation, disaffection.

J.P. Fabricius Dictionary


, [pētli] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. n.'' To vary, alter; to change in form, வேற்றுமைப்பட. 2. To be discouraged, dis mayed, மனம்குழம்ப. 3. To hesitate, சந்தே கப்பட. ''(c.)'' நிறம்பேதலிக்கிறது. The colors differ.

Miron Winslow


பேதலி - ஒப்புமை - Similar