வேதகம்
vaethakam
வேறுபடுத்துகை ; வேறுபாடு ; பகைமை ; இரண்டகம் ; புடமிடுகை ; புடமிட்ட பொன் ; இரும்பு முதலிய உலோகங்களைப் பொன்னாக்கும் பண்டம் ; சிறுதுகில் ; கருப்பூரம் ; தானியம் ; வெளிப்படுத்துகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துரோகம். வேதகமுண்டானால் இராச்சியம் சளைக்கும். 4. Treachery, treason விரோதம். அவனால் இவ்வளவு வேதகமு மூண்டாயிற்று. 3. Dissendsion, disunion; வேறுபாடு. விண்களி கூர்வதோர் வேதகம் வந்து வெளிப்படு மாகாதே (திருவாச, 49, 1.) 2. Change, modification; வேறுபடுத்துகை. உயிரு மாயா வுடலையும் வேதகஞ்செய் தாண்ட வங்கணனே (கோயிற்பு. இரணிய. 56). 1. Differentiating, distinguishing; புடமிடுகை. வேதகப்பொன். 5. Refining, as of gold வெளிப்படுத்துகை. இரகசியத்தை வேதகம் பண்ணலாகாது. Disclosure; தானியம். (யாழ். அக.) 2. Grain; புடமிட்ட பொன். விளங்காநின்ற வேதகமே (தாயு. பெற்றவட். 10). 6. Refined gold¢ இரும்பு முதலிய உலோகங்களைப் பொன்னாக்கும் பண்டம். இன்புறு வேதகத் திரும்பு பொன்னானாற் போல (பெரியபு. கண்ணப். 154). 7. Agent to transmute baser metals into gold¢ சிறுதுகில். (பிங்.) 8. cf. வேதங்கம். Small fine cloth கர்ப்பூரம். (இலக். அக.) 1.Camphor;
Tamil Lexicon
s. same as பேதகம், difference.
J.P. Fabricius Dictionary
vētakam
n. bhēdaka.
1. Differentiating, distinguishing;
வேறுபடுத்துகை. உயிரு மாயா வுடலையும் வேதகஞ்செய் தாண்ட வங்கணனே (கோயிற்பு. இரணிய. 56).
2. Change, modification;
வேறுபாடு. விண்களி கூர்வதோர் வேதகம் வந்து வெளிப்படு மாகாதே (திருவாச, 49, 1.)
3. Dissendsion, disunion;
விரோதம். அவனால் இவ்வளவு வேதகமு மூண்டாயிற்று.
4. Treachery, treason
துரோகம். வேதகமுண்டானால் இராச்சியம் சளைக்கும்.
5. Refining, as of gold
புடமிடுகை. வேதகப்பொன்.
6. Refined gold¢
புடமிட்ட பொன். விளங்காநின்ற வேதகமே (தாயு. பெற்றவட். 10).
7. Agent to transmute baser metals into gold¢
இரும்பு முதலிய உலோகங்களைப் பொன்னாக்கும் பண்டம். இன்புறு வேதகத் திரும்பு பொன்னானாற் போல (பெரியபு. கண்ணப். 154).
8. cf. வேதங்கம். Small fine cloth
சிறுதுகில். (பிங்.)
vētakam
n. vēdhaka.
1.Camphor;
கர்ப்பூரம். (இலக். அக.)
2. Grain;
தானியம். (யாழ். அக.)
vētakam
n. vēdaka.
Disclosure;
வெளிப்படுத்துகை. இரகசியத்தை வேதகம் பண்ணலாகாது.
DSAL