Tamil Dictionary 🔍

மேதகம்

maethakam


கோமேதகம் ; மதிப்பு ; மேன்மை ; பாடாணவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. Sardonyx. See கோமேதகம். (W.) . See மேதகவு. (யாழ். அக.) . 2. A mineral poison. See சாலாங்கபாஷாணம். (மூ. அ.)

Tamil Lexicon


s. greatness, excellence, மேன்மை; 2. valuation, மதிப்பு; 3. a precious stone, கோமேதகம். மேதகு, adj. great, excellent. மேதகையோர், eminent persons.

J.P. Fabricius Dictionary


, [mētakam] ''s.'' Greatness, excellence, மேன்மை. 2. Valuation, மதிப்பு. (சது.) 3. A precious stone, as கோமேதகம்.

Miron Winslow


mētakam
n. go-mēdaka.
1. Sardonyx. See கோமேதகம். (W.)
.

2. A mineral poison. See சாலாங்கபாஷாணம். (மூ. அ.)
.

mētakam
n.
See மேதகவு. (யாழ். அக.)
.

DSAL


மேதகம் - ஒப்புமை - Similar