பேதனம்
paethanam
ஓர் உலோகத்தைப் பிறிதொன்றாக மாற்றும் வித்தை. 2. The art of transmutation; பன்றி. (சங். அக.) 3. Hog; பகுப்பு. Pond. Dividing; அஷ்டகருமத்தொன்றும் மக்களுள் வேற்றுமை விளைப்பதுமான வித்தை. 1. Magic art of causing discord between persons, one of aṣṭa-karumam, q.v.;
Tamil Lexicon
s. causing separation of division, one of the magical enchantments of eight kinds.
J.P. Fabricius Dictionary
, [pētaṉam] ''s.'' Causing separation or division. See கருமம். W. p. 627.
Miron Winslow
pētaṉam
n. bhēdana.
1. Magic art of causing discord between persons, one of aṣṭa-karumam, q.v.;
அஷ்டகருமத்தொன்றும் மக்களுள் வேற்றுமை விளைப்பதுமான வித்தை.
2. The art of transmutation;
ஓர் உலோகத்தைப் பிறிதொன்றாக மாற்றும் வித்தை.
3. Hog;
பன்றி. (சங். அக.)
pētaṉam
n. bhēdana.
Dividing;
பகுப்பு. Pond.
DSAL