பேதம்
paetham
வேறுபாடு ; மனமாறுகை ; விகற்பம் ; திரிபு ; இணக்கமின்மை ; பிறிதொன்றற்கில்லாத ஏற்றம் ; பகுப்பு ; நால்வகைச் சூழ்ச்சியுள் ஒருவருக்கொருவர் பகையுண்டாக்கும் நெறி ; சுகதபேதம் , சுசாதிபேதம் , விசாதிபேதம் எனும் மூன்றுவகை வேறுபாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேறுபாடு. (திவா.) 1. Difference, dissimilarity; மனமாறுகை. 2. Disagreement, variance, disaffection; விகற்பம். கீதநின்றபேதங்கள் (கம்பரா. கடறாவு. 74). 3. Diversity, variety; திரிபு. (W.) 4. Modification, alteration; சுகதபேதம், சுசாதி பேதம், விசாதிபேதம் என்ற மூன்றுவகை வித்தியாசம். (வேதா. சூ. 27, உரை.) 9. (Phil.) Difference, of three kinds, viz., cukata-pētam, cucāti-pētam, vicāti-pētam; பிறிதொன்றற்கு இல்லாத ஏற்றம். சமயிகள் பேதங்கள் சொல்லிப் பிதற்றும் பிரான் (திவ். திருவாய். 4, 2, 4). 6. Distinctive merit; பகுப்பு. 7. Subdivision, sect, division; நால்வகை யுபாயங்களுள் ஒருவர்க்கொருவர் விரோதமுண்டாக்கும் நெறி. (சீவக. 747, உரை.) 8. Policy of division or sowing discord among confederates, one of four kinds of upāyam, q.v.; இணக்கமின்மை. (W.) 5. Incongruity, inconsistency;
Tamil Lexicon
s. see பேதகம்.
J.P. Fabricius Dictionary
, [pētam] ''s.'' Difference, dissimilarity, வேற்றுமை. 2. Disagreement, variance, dis affection, பிரிவினை. 3. Diversity, variety, திரிபு. 4. Subdivision, sect, division, பகுப்பு. 5. Discord among confederates. See உபா யம். 6. Variation, modification, altera tion, விகற்பம். 7. Incongruity, inconsis tency, இணக்கமின்மை. W. p., 627.
Miron Winslow
pētam
n. bhēda.
1. Difference, dissimilarity;
வேறுபாடு. (திவா.)
2. Disagreement, variance, disaffection;
மனமாறுகை.
3. Diversity, variety;
விகற்பம். கீதநின்றபேதங்கள் (கம்பரா. கடறாவு. 74).
4. Modification, alteration;
திரிபு. (W.)
5. Incongruity, inconsistency;
இணக்கமின்மை. (W.)
6. Distinctive merit;
பிறிதொன்றற்கு இல்லாத ஏற்றம். சமயிகள் பேதங்கள் சொல்லிப் பிதற்றும் பிரான் (திவ். திருவாய். 4, 2, 4).
7. Subdivision, sect, division;
பகுப்பு.
8. Policy of division or sowing discord among confederates, one of four kinds of upāyam, q.v.;
நால்வகை யுபாயங்களுள் ஒருவர்க்கொருவர் விரோதமுண்டாக்கும் நெறி. (சீவக. 747, உரை.)
9. (Phil.) Difference, of three kinds, viz., cukata-pētam, cucāti-pētam, vicāti-pētam;
சுகதபேதம், சுசாதி பேதம், விசாதிபேதம் என்ற மூன்றுவகை வித்தியாசம். (வேதா. சூ. 27, உரை.)
DSAL