பேதகன்
paethakan
கருத்து வேறுபட்டவன் ; கலப்புச்சாதியான் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருத்து வேறுபட்டவன். பேதகனான பிதாமரு ளெய்தா (பாரத. வாரணா. 103). 1. One who is disaffected; அனுலோமம் முதலிய மூன்று கலப்புச்சாதியுளொன்றைச் சார்ந்தவன். பின்னாகிய மும்மைகொள் பேதகரை (கந்தபு. காமதக. 18). 2. One belonging to any of the three mixed castes;
Tamil Lexicon
pētakaṉ
n. bhēdaka.
1. One who is disaffected;
கருத்து வேறுபட்டவன். பேதகனான பிதாமரு ளெய்தா (பாரத. வாரணா. 103).
2. One belonging to any of the three mixed castes;
அனுலோமம் முதலிய மூன்று கலப்புச்சாதியுளொன்றைச் சார்ந்தவன். பின்னாகிய மும்மைகொள் பேதகரை (கந்தபு. காமதக. 18).
DSAL