Tamil Dictionary 🔍

வேதகன்

vaethakan


ஒன்றின் தன்மையை வேறுபடுத்துவோன் ; அறிவிப்பவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒன்றின் தன்மையை வேறுபடுத்துவோன். போதகன் வேதகன் பொருவிலன் (சிவதரு. கோபுர. 104). One who transmutes or changes the nature of things; அறிவிப்பவன். வித்தகன் வேதக னாதி விளம்பிய வாய்மொழி (சிவதரு. சிவஞானதான. 21). One who reveals;

Tamil Lexicon


vētakāṉ
n. bhēdaka.
One who transmutes or changes the nature of things;
ஒன்றின் தன்மையை வேறுபடுத்துவோன். போதகன் வேதகன் பொருவிலன் (சிவதரு. கோபுர. 104).

vētakaṉ
n. vēda-ka.
One who reveals;
அறிவிப்பவன். வித்தகன் வேதக னாதி விளம்பிய வாய்மொழி (சிவதரு. சிவஞானதான. 21).

DSAL


வேதகன் - ஒப்புமை - Similar