Tamil Dictionary 🔍

பாதகன்

paathakan


பெரும்பாவஞ் செய்தோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெரும்பாவஞ்செய்தோன். ஐம்பெரும் பாதகர்காள் (திவ். நாய்ச். 9, 4). Man guilty of a heinous crime;

Tamil Lexicon


துரோகி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' [''plu.'' பாதகர், ''fem.'' பாதகத்தி, பாதகி.] A vile, desperate sinner, துரோகி. பாதகன்முகத்திலேவிழிக்கப்படாது. Look not on a wicked person.

Miron Winslow


pātakaṉ
n. பாதகம்1.
Man guilty of a heinous crime;
பெரும்பாவஞ்செய்தோன். ஐம்பெரும் பாதகர்காள் (திவ். நாய்ச். 9, 4).

DSAL


பாதகன் - ஒப்புமை - Similar