Tamil Dictionary 🔍

பதிகன்

pathikan


வழிப்போக்கன் ; காலாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வழிப்போக்கன். அந்நாளி லொருவணிகன் பதிக னாகி (பெரியபு. திருஞான. 473). Traveller; wayfarer; காலாள். (W.) Footsoldier;

Tamil Lexicon


s. a foot-soldier, காலாள்; 2. a pedestrian, வழிச்செல்வோன்.

J.P. Fabricius Dictionary


, [patikaṉ] ''s.'' A foot soldier, காலாள். W. p. 5. PADIKA. 2. A traveller on foot, a pedestrian, வழிச்செல்வோன்.

Miron Winslow


patikaṉ
n. pathika.
Traveller; wayfarer;
வழிப்போக்கன். அந்நாளி லொருவணிகன் பதிக னாகி (பெரியபு. திருஞான. 473).

patikaṉ,
n. padika.
Footsoldier;
காலாள். (W.)

DSAL


பதிகன் - ஒப்புமை - Similar