பேகன்
paekan
கடையேழு வள்ளலுள் ஒருவன் ; ஆண் தவளை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடைவள்ளல்கள் எழுவருள் ஒருவன். பெருங்கன் னாடன் பேகனும் (சிறுபாண். 87.) A liberal chief, one of seven kaṭai-vaḷḷalkaḷ, q.v.; ஆண் தவளை. (யாழ். அக.) Male of the frog;
Tamil Lexicon
, ''s.'' One of the last of the kings famed for liberality, கடைவள்ளலி லொருவன் = 2. [''fem.'' பேகி.] The male of frogs, ஆண்தவளை.
Miron Winslow
pēkaṉ
n. bhēka.
Male of the frog;
ஆண் தவளை. (யாழ். அக.)
pēkaṉ
n.
A liberal chief, one of seven kaṭai-vaḷḷalkaḷ, q.v.;
கடைவள்ளல்கள் எழுவருள் ஒருவன். பெருங்கன் னாடன் பேகனும் (சிறுபாண். 87.)
DSAL