போதகன்
poathakan
கல்வி கற்பிப்பவன் ; குரு ; ஒற்றன் ; நாட்டு ஐயர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நியதிபுரிந் தருளுவான் போதகன் (சைவச. ஆசார. 30). 1. See போகாசிரியன். நாட்டையர். Chr. 2. Pastor, ordained minister; ஒற்றன். (யாழ். அக.) 3. Spy;
Tamil Lexicon
, ''s.'' [''hon.'' போதகர்.] An instructor in divine things.
Miron Winslow
pōtakaṉ
n. bōdhaka.
1. See போகாசிரியன்.
நியதிபுரிந் தருளுவான் போதகன் (சைவச. ஆசார. 30).
2. Pastor, ordained minister;
நாட்டையர். Chr.
3. Spy;
ஒற்றன். (யாழ். அக.)
DSAL