Tamil Dictionary 🔍

பேணுதல்

paenuthal


போற்றுதல் , உபசரித்தல் ; ஒத்தல் ; மதித்தல் ; விரும்புதல் ; பாதுகாத்தல் ; வழிபடுதல் ; பொருட்படுத்துதல் ; ஓம்புதல் ; அலங்கரித்தல் ; கருதுதல் ; குறித்தல் ; உட்கொள்ளுதல் ; அறிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போற்றுதல் தந்தை தாய்ப்பேண் (ஆத்திசூ). 1. To treattenderly. to cherish, foster, nurture, tend; கருதுதல். (திவா.) 10. To purpose, intend; அலங்கரித்தல். பேணி நிறுத்தா ரணி (கலித். 104). 9. To adorn; பரிகரித்தல். பாணியுந் தூக்கு நடையும் பெயராமை பேணி (பு. வெ. 12, ஒழிப்பு, 19). 8. To attend carefully, take particular care of; இலட்சியம் பண்ணுதல். துவலைத் தண்டுளி பேணார் (நெடுநல். 34). 7. To care for, mind; ஒழித்தல். பெருநறாப் பேணியவே கூர்நறா வார்ந்தவள் கண் (பரிபா. 7, 63). 14. To resemble; அறிதல். பேணாதொருத்தி பேதுற (பரிபா. 7, 67). 13. To know; உட்கொள்ளுதல். விளங்கு பொற்கலத்தில் விரும்புவன பேணி (சிறுபாண். 244). 12. To take in, swallow; குறித்தல். (சூடா.) 11. To mark out, indicate; பாதுகாத்தல். பேணித் தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும் (புறநா. 9). 2. To protect; மதித்தல். குன்று . . . தெய்வம் பேணித் திசை தொழுதனிர் சென்மின் (பரிபா, 15, 48). (திவா). 3. To regard, esteem, value, respect, honour; விரும்புதல். பேணான் வெகுளி (குறள், 526). (திவா.) 4. To wish for, desire; உபசரித்தல். பிறர்தன்னைப் பேணுங்கா னாணலும் (திரிகடு. 6). 5. To treat courteously; வழிபடுதல். அமரர்ப் பேணியும் (பட்டினப். 200). 6. To worship;

Tamil Lexicon


pēṇu- 5
v tr
1. To treattenderly. to cherish, foster, nurture, tend;
போற்றுதல் தந்தை தாய்ப்பேண் (ஆத்திசூ).

2. To protect;
பாதுகாத்தல். பேணித் தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும் (புறநா. 9).

3. To regard, esteem, value, respect, honour;
மதித்தல். குன்று . . . தெய்வம் பேணித் திசை தொழுதனிர் சென்மின் (பரிபா, 15, 48). (திவா).

4. To wish for, desire;
விரும்புதல். பேணான் வெகுளி (குறள், 526). (திவா.)

5. To treat courteously;
உபசரித்தல். பிறர்தன்னைப் பேணுங்கா னாணலும் (திரிகடு. 6).

6. To worship;
வழிபடுதல். அமரர்ப் பேணியும் (பட்டினப். 200).

7. To care for, mind;
இலட்சியம் பண்ணுதல். துவலைத் தண்டுளி பேணார் (நெடுநல். 34).

8. To attend carefully, take particular care of;
பரிகரித்தல். பாணியுந் தூக்கு நடையும் பெயராமை பேணி (பு. வெ. 12, ஒழிப்பு, 19).

9. To adorn;
அலங்கரித்தல். பேணி நிறுத்தா ரணி (கலித். 104).

10. To purpose, intend;
கருதுதல். (திவா.)

11. To mark out, indicate;
குறித்தல். (சூடா.)

12. To take in, swallow;
உட்கொள்ளுதல். விளங்கு பொற்கலத்தில் விரும்புவன பேணி (சிறுபாண். 244).

13. To know;
அறிதல். பேணாதொருத்தி பேதுற (பரிபா. 7, 67).

14. To resemble;
ஒழித்தல். பெருநறாப் பேணியவே கூர்நறா வார்ந்தவள் கண் (பரிபா. 7, 63).

DSAL


பேணுதல் - ஒப்புமை - Similar