பெருவழக்கு
peruvalakku
பலரும் கையாளும் முறை ; எங்கும் பரவியிருத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சர்வ வியாபகம். எங்கணும் பெருவழக்காய் (தாயு. திருவருள் விலாச. 1). 2. Omnipresence; பலரும் கையாளும் முறை. 1. Largely prevalent custom or usage;
Tamil Lexicon
peru-vaḻakku
n. id.+.
1. Largely prevalent custom or usage;
பலரும் கையாளும் முறை.
2. Omnipresence;
சர்வ வியாபகம். எங்கணும் பெருவழக்காய் (தாயு. திருவருள் விலாச. 1).
DSAL