பெருக்காறு
perukkaaru
பெருகியோடும் ஆறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருகியோடும் நதி. செல்வமோ பெருக்காறு போலாம் (குமரே. சத. 67). River in floods;
Tamil Lexicon
perukkāṟu
n. id.+ஆறு.
River in floods;
பெருகியோடும் நதி. செல்வமோ பெருக்காறு போலாம் (குமரே. சத. 67).
DSAL