Tamil Dictionary 🔍

பரவைவழக்கு

paravaivalakku


கடலால் சூழப்பெற்ற உலக வழக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உலகவழக்கு. இவை செய்யுளகத்தல்லது பரவை வழக்கினுள் வாரா (தொல். பொ.330, உரை). Colloquial usage, opp. to ceyyulvaḷakku;

Tamil Lexicon


, ''s.'' Colloquial or prosaic usage, உலகவழக்கு--oppos. to poetic.

Miron Winslow


paravai-vaḻakku,
n. பரவை+.
Colloquial usage, opp. to ceyyulvaḷakku;
உலகவழக்கு. இவை செய்யுளகத்தல்லது பரவை வழக்கினுள் வாரா (தொல். பொ.330, உரை).

DSAL


பரவைவழக்கு - ஒப்புமை - Similar