Tamil Dictionary 🔍

புழுக்கு

pulukku


அவிக்கை ; புழுங்கவைத்த உணவு ; குழையச் சமைத்த பருப்பு ; பருப்புச்சோறு ; இறைச்சி ; அம்புக்கட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அம்புக்கட்டு. (நாமதீப. 426) Sheaf of arrows; புழுங்கவெந்த வுணவு. கட்டிப் புழுக்கின் (பதிற்றுப் 90, 25). 2. Well-boiled food; இறைச்சி. யாமைப் புழுக்கின் (புறநா. 212). 5. Flesh, meat; பருப்புச் சோறு. (பெரும்பாண். 195, உரை.) 4. Dholl and rice boiled together; குழையச் சமைத்த பருப்பு. (பெரும்பாண். 195, உரை.) 3. Dholl well-boiled and seasoned; அவிக்கை. 1. Boiling grains;

Tamil Lexicon


III. v. t. cook, boil gently, seethe, அவி. புழுக்கல், v. n. & s. boiling gently; 2. anything slightly boiled; 3. boiled rice. புழுக்கு, v. n. boiling; 2. adj. slightly boiled.

J.P. Fabricius Dictionary


, [puẕukku] கிறேன், புழுக்கினேன், வேன், புழு க்க, ''v. a.'' To boil gently, or slightly, to parboil, அவிக்க. 2. ''[fig.]'' To scorch, as the sun, தீய்க்க.

Miron Winslow


puḻukku
n. புழுக்கு-.
1. Boiling grains;
அவிக்கை.

2. Well-boiled food;
புழுங்கவெந்த வுணவு. கட்டிப் புழுக்கின் (பதிற்றுப் 90, 25).

3. Dholl well-boiled and seasoned;
குழையச் சமைத்த பருப்பு. (பெரும்பாண். 195, உரை.)

4. Dholl and rice boiled together;
பருப்புச் சோறு. (பெரும்பாண். 195, உரை.)

5. Flesh, meat;
இறைச்சி. யாமைப் புழுக்கின் (புறநா. 212).

puḻukku
n. cf. புழுகு.
Sheaf of arrows;
அம்புக்கட்டு. (நாமதீப. 426)

DSAL


புழுக்கு - ஒப்புமை - Similar