Tamil Dictionary 🔍

பெருக்க

perukka


மிகுதியாய். ஏன் நீ பேராசைகொண்டு பெருக்கத் தவிக்கிறாய்? Loc. Greatly, intensely;

Tamil Lexicon


perukka
adv. பெருகு-.
Greatly, intensely;
மிகுதியாய். ஏன் நீ பேராசைகொண்டு பெருக்கத் தவிக்கிறாய்? Loc.

DSAL


பெருக்க - ஒப்புமை - Similar