பெருக்கு
perukku
வெள்ளம் ; கடல்நீரேற்றம் ; இரத்தவோட்டத்தின் மிகுதி ; மிகுதி ; பப்பரப்புளி ; ஒரெண்ணை மற்றோர் எண்ணால் சுட்டிய மடங்கு அதிகப்படுத்துகை ; காண்க : பெருக்குத்தொகை .(வி) குணி ; பெருகச்செய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உதிரவோட்டத்தின் மிகுதி. (W.) 3. Height of the circulation of the blood which is supposed to ebb and flow daily like the tide; மிகுதி. (W.) 4. Influx, as of wealth; . 5. See பெருக்கற்கணக்கு. (யாழ். அக.) . 6. See பெருக்குத் தொகை. . 7. Baobab. See பப்பரப்புளி. (மலை.) வெள்ளம். ஆற்றுப் பெருக்கற்று (நல்வழி, 9). (பிங்.) 1. Flood, inundation; கடல் நீரேற்றம். 2. Ebb of the tide;
Tamil Lexicon
III. v. t. (caus. of பெருகு), increase, augment, பெருகச்செய்; 2. cause to multiply; 3. sweep, கூட்டு; 4. (in arith.) multiply. மூன்றாறாகப் பெருக்கப் பதினெட்டா கும், three times six is eighteen. தலையும் கடையும் பெருக்கி நடுவுக்கீய, to reckon by the rule of three. பெருக்கல், sweeping with a broom; 2. multiplication. பெருக்கல் கணக்கு, பெருக்குக் கணக்கு, multiplication. பெருக்கல் வாய்பாடு, multiplication table. பெருக்கிப்போட, to sweep, to multiply.
J.P. Fabricius Dictionary
3. perukku- பெருக்கு multiply, increase; [sweep] (tr.)
David W. McAlpin
, [perukku] ''v. noun.'' Flooding, overflow ing of a river, an inundation, வெள்ளம். 2. Rise of the tide, நீரேற்றம். 3. Height of the circulation of the blood, which is supposed to ebb and flow daily, like the tide, உதிரவோட்டம். 4. Influx of wealth, செல்வமிகுதி; [''ex'' பெருகு.] 5. Multiplication, multiplying, கணக்குப்பெருக்கம்.
Miron Winslow
perukku
n. பெருகு-.
1. Flood, inundation;
வெள்ளம். ஆற்றுப் பெருக்கற்று (நல்வழி, 9). (பிங்.)
2. Ebb of the tide;
கடல் நீரேற்றம்.
3. Height of the circulation of the blood which is supposed to ebb and flow daily like the tide;
உதிரவோட்டத்தின் மிகுதி. (W.)
4. Influx, as of wealth;
மிகுதி. (W.)
5. See பெருக்கற்கணக்கு. (யாழ். அக.)
.
6. See பெருக்குத் தொகை.
.
7. Baobab. See பப்பரப்புளி. (மலை.)
.
DSAL