Tamil Dictionary 🔍

பெரும்பொன்படுதல்

perumponpaduthal


தோற்றப் பொலிவுண்டாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தோற்றப்பொலிவுண்டாதல். தொய்யிலெழுதி யிறுத்த பெரும்பொன் படுகம் (கலித். 64). To be charming in appearance;

Tamil Lexicon


peru-m-poṉ-paṭu-
v. intr. id.+.
To be charming in appearance;
தோற்றப்பொலிவுண்டாதல். தொய்யிலெழுதி யிறுத்த பெரும்பொன் படுகம் (கலித். 64).

DSAL


பெரும்பொன்படுதல் - ஒப்புமை - Similar