பெரும்பொங்கல்
perumpongkal
காண்க : தைப்பொங்கல் ; ஊர்த் தெய்வத்துக்கு ஊராரிடும் பொங்கல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. A festival. See தைப்பொங்கல். (W.) கிராமதேவதைக்கு ஊராரிடும் பொங்கல். (யாழ். அக.) 2. Offering of poṅkal to a village deity by the villagers in common;
Tamil Lexicon
, ''v. noun.'' A ceremonial boiling of rice by great numbers. See தைப்பொங்கல்.
Miron Winslow
peru-m-poṅkal
n. id.+.
1. A festival. See தைப்பொங்கல். (W.)
.
2. Offering of poṅkal to a village deity by the villagers in common;
கிராமதேவதைக்கு ஊராரிடும் பொங்கல். (யாழ். அக.)
DSAL