நெருப்புப்படுதல்
neruppuppaduthal
நெருப்பால் அழிதல் ; தெய்வதண்டனை முதலியவற்றால் அழிதல் ; கடுங்கோடையால் வருந்துதல் ; அநீதியால் துன்புறுதல் ; விலை முதலியன மிகுதியாதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெருப்பால் அழிதல். 1. To be consumed by fire; கடுங்கோடையால் வருந்துதல். 2. To be consumed with drought; தெய்வ தண்டனை முதலியவற்றால் அழிதல். (W.) 3. To be destroyed, as by divine retribution; அநீதியால் துன்புறுதல். (W.) 4. To suffer oppression, injustice, as from a wicked ruler; விலைமுதலியன மிகுதியாதல். 5. To be abnormal, as prices;
Tamil Lexicon
, ''v. noun.'' Being con sumed with drought, கடுங்கோடையாதல். 2. ''(fig.)'' Suffering oppression, injury, &c., as a village, or country, from a ruler of head man, அமளியாதல். 3. Being destroyed by divine retribution, as the possessions of a wicked man, தேவதண்டனைஅடைதல். 4. Being destroyed, அழிவடைதல், ''the language of imprecation.''
Miron Winslow
neruppu-p-paṭu-,
v. intr. id. +.
1. To be consumed by fire;
நெருப்பால் அழிதல்.
2. To be consumed with drought;
கடுங்கோடையால் வருந்துதல்.
3. To be destroyed, as by divine retribution;
தெய்வ தண்டனை முதலியவற்றால் அழிதல். (W.)
4. To suffer oppression, injustice, as from a wicked ruler;
அநீதியால் துன்புறுதல். (W.)
5. To be abnormal, as prices;
விலைமுதலியன மிகுதியாதல்.
DSAL