பொன்படுதல்
ponpaduthal
தோற்றப் பொலிவுறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தோற்றப்பொலிவுறுதல். தொய்யிலெழுதியிருத்த பெரும்பொன் படுகம் (கலித். 64) . To appear bright;
Tamil Lexicon
poṉ-paṭu-
v. intr. id.+.
To appear bright;
தோற்றப்பொலிவுறுதல். தொய்யிலெழுதியிருத்த பெரும்பொன் படுகம் (கலித். 64) .
DSAL