Tamil Dictionary 🔍

புறப்படுதல்

purappaduthal


பயணமாதல் ; புறம்பே செல்லுதல் ; புறத்தில் தோன்றுதல் ; புண் முதலியன உண்டாதல் ; பொசிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொசிதல். (W.) 5. To ooze out, issue, exude; புண் முதலியன உண்டாதல். (W.) 4. To break out, as eruptions; புறத்தில் தோன்றுதல். (W.) 3. To start or jut out, protrude, as a stone in a wall; புறம்பே செல்லுதல். புறப்படாத பருவத்தே போனாய் (அகநா. 7, உரை). 2. To go out; பிரயாணமாதல். பாயிரப் பதிகமோதிப்புறப்பட்டார் (திருவாலவா. 37, 11). 1. To set forth, proceed, start on a journey;

Tamil Lexicon


puṟa-p-paṭu-
v. intr. id.+.
1. To set forth, proceed, start on a journey;
பிரயாணமாதல். பாயிரப் பதிகமோதிப்புறப்பட்டார் (திருவாலவா. 37, 11).

2. To go out;
புறம்பே செல்லுதல். புறப்படாத பருவத்தே போனாய் (அகநா. 7, உரை).

3. To start or jut out, protrude, as a stone in a wall;
புறத்தில் தோன்றுதல். (W.)

4. To break out, as eruptions;
புண் முதலியன உண்டாதல். (W.)

5. To ooze out, issue, exude;
பொசிதல். (W.)

DSAL


புறப்படுதல் - ஒப்புமை - Similar