Tamil Dictionary 🔍

பெய்தளத்தல்

peithalathal


படியால் அளக்கும் அளவைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


படியால் அளக்கும் அளவைவகை. (தொல். எழுத். 7, உரை.) Measuring by a vessel of standard capacity;

Tamil Lexicon


peytaḷattal
n. id.+.
Measuring by a vessel of standard capacity;
படியால் அளக்கும் அளவைவகை. (தொல். எழுத். 7, உரை.)

DSAL


பெய்தளத்தல் - ஒப்புமை - Similar