Tamil Dictionary 🔍

பெட்பு

petpu


பெருமை ; விருப்பம் ; அன்பு ; தன்மை ; பேணுகை ; பாதுகாப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாதுகாப்பு. (தொல். சொல். 338) Protection; தன்மை. 5. Nature; பெருமை. (சூடா.) 4. Greatness; பேணுகை. பெட்பின் றீதல் யாம்வேண்டலமே (புறநா. 205). 2. Cherishing, regard; விருப்பம். (சூடா.) பெட்புறும் (கம்பரா. மூலபல. 135). 1. Desire; அன்பு. (சூடா.) 3. Love;

Tamil Lexicon


s. desire, lust, ஆசை.

J.P. Fabricius Dictionary


ஆசை.

Na Kadirvelu Pillai Dictionary


, [peṭpu] ''s.'' Desire, lust, ஆசை; [''ex'' பெள், ''v.''] ''(p.)''

Miron Winslow


peṭpu
n. id.
1. Desire;
விருப்பம். (சூடா.) பெட்புறும் (கம்பரா. மூலபல. 135).

2. Cherishing, regard;
பேணுகை. பெட்பின் றீதல் யாம்வேண்டலமே (புறநா. 205).

3. Love;
அன்பு. (சூடா.)

4. Greatness;
பெருமை. (சூடா.)

5. Nature;
தன்மை.

peṭpu,
n. பௌ¢-.
Protection;
பாதுகாப்பு. (தொல். சொல். 338)

DSAL


பெட்பு - ஒப்புமை - Similar