Tamil Dictionary 🔍

பெண்டு

pendu


மனைவி ; பெண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனைவி. வனைநல முடையளோ மகிழ்நநின் பெண்டே (ஐங்குறு. 57). 2. Wife; பெண். ஒரு பெண்டா லிதய முருகினை யாயின் (வெங்கைக்கோ. 47). 1. Woman;

Tamil Lexicon


s. (pl. பெண்டீர், பெண்டுகன்) a woman, பெண்; 2. a wife, a married woman, மனைவி. பெண்டாட்டி, a wife, a woman. பெண்டாள, to take liberties with a woman. பெண்டுகட்ட, to reproach either sex with criminal intercourse. பெண்டுகள் சட்டி, one who is under his wife's management. பெண்டுபிள்ளை, wife and children.

J.P. Fabricius Dictionary


பெண்மகள்.

Na Kadirvelu Pillai Dictionary


, [peṇṭu] ''s.'' [''plu.'' பெண்டீர், பெண்டு கள்.] A woman, பெண். 2. A wife, மனைவி.

Miron Winslow


peṇṭu
n. பெண். [T. peṇṭi K. peṇda M. peṇdi.]
1. Woman;
பெண். ஒரு பெண்டா லிதய முருகினை யாயின் (வெங்கைக்கோ. 47).

2. Wife;
மனைவி. வனைநல முடையளோ மகிழ்நநின் பெண்டே (ஐங்குறு. 57).

DSAL


பெண்டு - ஒப்புமை - Similar