Tamil Dictionary 🔍

பூவித்தல்

poovithal


புகுவித்தல். போய்ப்போஒய்வெந்நரகிற் பூவியேல் (திவ். இயற். பெரியதிருவந். 40). To cause to enter;

Tamil Lexicon


pūvi-
11 v. intr. perh. புகு-.
To cause to enter;
புகுவித்தல். போய்ப்போஒய்வெந்நரகிற் பூவியேல் (திவ். இயற். பெரியதிருவந். 40).

DSAL


பூவித்தல் - ஒப்புமை - Similar