Tamil Dictionary 🔍

பவித்தல்

pavithal


உண்டாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உண்டாதல். யாவும் பவிக்கும் நின்னிடத்தே (திருக்காளத்.பு.காளன்.52). To be realized, happen;

Tamil Lexicon


pavi-,
11 v. intr. bhav.
To be realized, happen;
உண்டாதல். யாவும் பவிக்கும் நின்னிடத்தே (திருக்காளத்.பு.காளன்.52).

DSAL


பவித்தல் - ஒப்புமை - Similar