Tamil Dictionary 🔍

பூஷித்தல்

pooshithal


அலங்கரித்தல். 1. To decorate, adorn; புகழ்தல். (தக்கயாகப். 616, உரை.) 2. To praise;

Tamil Lexicon


pūṣi-
11 v. tr. bhūṣ.
1. To decorate, adorn;
அலங்கரித்தல்.

2. To praise;
புகழ்தல். (தக்கயாகப். 616, உரை.)

DSAL


பூஷித்தல் - ஒப்புமை - Similar