Tamil Dictionary 🔍

பூசித்தல்

poosithal


பூசைசெய்தல் ; மரியாதை காட்டுதல் ; கொண்டாடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொண்டாடுதல் புதல்வா வெம்மைப் பூசிப்பதே (திருக்கோ. 396). 3. To caress; fondle; பூசை செய்தல். பூசித்தும் போக்கினேன் போது (திவ்.இயற் நான்மு.63). 1. To perform acts of ceremonial worship; மரியாதை காட்டுதல். 2. To treat courteously, reverence;

Tamil Lexicon


பூசனை.

Na Kadirvelu Pillai Dictionary


--பூசிப்பு, ''v. noun.'' Wor shipping, reverencing, revering.

Miron Winslow


pūci-
11 v. tr. pūj.
1. To perform acts of ceremonial worship;
பூசை செய்தல். பூசித்தும் போக்கினேன் போது (திவ்.இயற் நான்மு.63).

2. To treat courteously, reverence;
மரியாதை காட்டுதல்.

3. To caress; fondle;
கொண்டாடுதல் புதல்வா வெம்மைப் பூசிப்பதே (திருக்கோ. 396).

DSAL


பூசித்தல் - ஒப்புமை - Similar