பூவர்க்கம்
poovarkkam
பூத்திரள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூத்திரள். பூவர்க்கம் பொழிந்து வீழ்ந்தான் (கம்பரா. மீட்சி. 349). Bunch of flowers;
Tamil Lexicon
pū-varkkam
n. id.+.
Bunch of flowers;
பூத்திரள். பூவர்க்கம் பொழிந்து வீழ்ந்தான் (கம்பரா. மீட்சி. 349).
DSAL