Tamil Dictionary 🔍

பகைவர்க்கம்

pakaivarkkam


காமம் , வெகுளி , கடும்பற்றுள்ளம் , மானம் , உவகை , மதம் என ஆன்மாவின் உட்பகைகளாயுள்ள ஆறு குற்றங்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காமம், வெகுளி, கடும்பற்றுள்ளம், மானம், உவகை, மதம் என ஆன்மாவின் உட்பகைகளாயுள்ள ஆறு குற்றங்கள். (குறள், அதி. 44, அவ.) Mental defects, internal foes, numbering six, viz., kāmam, vekuḷi, kaṭumpaṟṟuḷḷam, māṉam, uvakai, matam;

Tamil Lexicon


pakai-varkkam,
n. பகை +.
Mental defects, internal foes, numbering six, viz., kāmam, vekuḷi, kaṭumpaṟṟuḷḷam, māṉam, uvakai, matam;
காமம், வெகுளி, கடும்பற்றுள்ளம், மானம், உவகை, மதம் என ஆன்மாவின் உட்பகைகளாயுள்ள ஆறு குற்றங்கள். (குறள், அதி. 44, அவ.)

DSAL


பகைவர்க்கம் - ஒப்புமை - Similar