Tamil Dictionary 🔍

தவர்க்கம்

thavarkkam


வடமொழி ஐவருக்கங்களில் தகரமுதல் நகரமீறான ஐந்தெழுத்துக்கள். The dental series in Sanskrit ai-varukkam;

Tamil Lexicon


tavarkkam,
n. ta-varga.
The dental series in Sanskrit ai-varukkam;
வடமொழி ஐவருக்கங்களில் தகரமுதல் நகரமீறான ஐந்தெழுத்துக்கள்.

DSAL


தவர்க்கம் - ஒப்புமை - Similar