மூர்க்கம்
moorkkam
காண்க : மூர்க்ககுணம் ; நாக்குப்பூச்சி ; கொண்ட கருத்துவிடாமை ; முரட்டுப்பலம் ; நாகப்பாம்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மூடத்தன்மை. (W.) 1. Foolishness, stupidity; நாகப்பாம்பு. (யாழ்.அக.) 6. Cobra; முரட்டுப்பலம். Loc. 5. Violence, force; பகை. (W.) 4. Opposition; hatred; பிடிவாதம். (W.) 3. Obstinacy; கடுஞ்சினம். மூர்க்கத்தவனை நரங்கலந்த சிங்கமாய்க் கீண்ட (திவ்.இயற்.2, 84). 2. Rage, fury, wrath; See நாக்குப்பூச்சி. (சங்.அக.) 7. Thread worm;
Tamil Lexicon
s. foolishness, ignorance, stupidity மூடத்தனம்; 2. fury, wrath, rage, உக்கிரம்; 3. obstinacy, opposition, சலஞ்சாதித்தல்; 4. an earthworm, a belly-worm, நாகப் பூச்சி. மூர்க்கத் தனம், மூர்க்கக் குணம், obstinacy, opposition. மூர்க்கவெறி, fury, ungovernable passion. மூர்க்கன், (fem. முர்க்கை) a low, ignorant, obstinate person; 2. a kind of snake.
J.P. Fabricius Dictionary
, [mūrkkam] ''s.'' Foolishness, ignorance, stupidity, மூடத்தனம். W. p. 667.
Miron Winslow
mūrkkam
n. mūrkha.
1. Foolishness, stupidity;
மூடத்தன்மை. (W.)
2. Rage, fury, wrath;
கடுஞ்சினம். மூர்க்கத்தவனை நரங்கலந்த சிங்கமாய்க் கீண்ட (திவ்.இயற்.2, 84).
3. Obstinacy;
பிடிவாதம். (W.)
4. Opposition; hatred;
பகை. (W.)
5. Violence, force;
முரட்டுப்பலம். Loc.
6. Cobra;
நாகப்பாம்பு. (யாழ்.அக.)
7. Thread worm;
See நாக்குப்பூச்சி. (சங்.அக.)
DSAL