அபவர்க்கம்
apavarkkam
முத்தி , வீடுபேறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தியாகம். (நாநார்த்த.) Bounty, gift; முத்தி. அபவர்க்கமு மற்றடையான் (ஞானா. 3, 10). Emancipation of the soul from bodily existence, final liberation;
Tamil Lexicon
அபவருக்கம்.
Na Kadirvelu Pillai Dictionary
apa-varkkam
n. apa-varga.
Emancipation of the soul from bodily existence, final liberation;
முத்தி. அபவர்க்கமு மற்றடையான் (ஞானா. 3, 10).
apavarkkam
n. apa-varga.
Bounty, gift;
தியாகம். (நாநார்த்த.)
DSAL