Tamil Dictionary 🔍

பூழ்தி

poolthi


இறைச்சி ; முடைநாற்றம் ; புழுதி ; கொடுமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புழுதி. கேழல் பூழ்தி கிளைக்க (தேவா. 1152, 5). 1. Dust; கொடுமை. (பிங்.) 2. Cruelty, oppression; இறைச்சி. 1. Meat; முடைநாற்றம். 2. Stench of putrid flesh;

Tamil Lexicon


poetical form of புழுதி which see.

J.P. Fabricius Dictionary


, [pūẕti] ''s.'' [''poetic form of'' புழுதி.] Dust, தூசி. 2. Powder, பாரகம். 3. Flesh or fish, ஊன். (சது.)

Miron Winslow


pūḻti
n. pūti.
1. Meat;
இறைச்சி.

2. Stench of putrid flesh;
முடைநாற்றம்.

pūḻti
n. cf. bhūti.
1. Dust;
புழுதி. கேழல் பூழ்தி கிளைக்க (தேவா. 1152, 5).

2. Cruelty, oppression;
கொடுமை. (பிங்.)

DSAL


பூழ்தி - ஒப்புமை - Similar