Tamil Dictionary 🔍

பூழி

pooli


குழைசேறு ; சேற்றிலெழுங் குமிழி ; புழுதி ; தூள் ; திருநீறு ; கொடுந்தமிழ் நாட்டினுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தூள். வானம்பூழி படக்கருக்கி (கல்லா. 25, 28). 1. Powder; சேற்றிற் குமிழி. (W.) 6. Bubble in muddy water; புழுதி. பூழி பூத்த புழற்கா ளாம்பி (சிறுபாண். 134). 2. Dust; விபூதி. பூழி புனைந்தவர் (கந்தபு. யுத். வரவு. 13). 3. Sacred ashes; . 4. See பூழிநாடு. (நன். 273.) குழைசேறு. (பிங்.) 5. Soft mire or mud;

Tamil Lexicon


s. powder, dust, தூள்; 2. clay mixed with water, loam, குழைசேறு; 3. bubbles in muddy water, சேற்றி லெழுங் குமிழி; 4. one of the twelve districts round the Tamil country, கொடுந் தமிழ் நாட்டுளொன்று.

J.P. Fabricius Dictionary


, [pūẕi] ''s.'' Powder, தூள். 2. Dust, புழுதி. 3. soft mire or mud, குழைசேறு. 4. Bub bles in muddy water, சேற்றிற்குமிழ். (சது.) 5. One of the twelve districts around the Tamil country. See கொடுந்தமிழ்நாடு.

Miron Winslow


pūḻi
n. prob. bhūti. [M. pūḻi.]
1. Powder;
தூள். வானம்பூழி படக்கருக்கி (கல்லா. 25, 28).

2. Dust;
புழுதி. பூழி பூத்த புழற்கா ளாம்பி (சிறுபாண். 134).

3. Sacred ashes;
விபூதி. பூழி புனைந்தவர் (கந்தபு. யுத். வரவு. 13).

4. See பூழிநாடு. (நன். 273.)
.

5. Soft mire or mud;
குழைசேறு. (பிங்.)

6. Bubble in muddy water;
சேற்றிற் குமிழி. (W.)

DSAL


பூழி - ஒப்புமை - Similar