Tamil Dictionary 🔍

போகூழ்

poakool


இழக்கச்செய்யும் விதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இழக்கச்செய்யும் விதி. கைப்பொருள் போகூழாற் றோன்று மடி (குறள், 371). Fate that ordains loss;

Tamil Lexicon


pōkūḻ
n. id.+ ஊழ்.
Fate that ordains loss;
இழக்கச்செய்யும் விதி. கைப்பொருள் போகூழாற் றோன்று மடி (குறள், 371).

DSAL


போகூழ் - ஒப்புமை - Similar