Tamil Dictionary 🔍

போழ்

poal


பிளவு ; தகடு ; தோலால் அமைந்த வார் ; துண்டம் ; பனங்குருத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிளவு. போழ்படக் கிடந்த (கல்லா. முருகக்.). 1. Cleft;

Tamil Lexicon


போழு, II. v. t. split, cleave, open grub up, பிள; v. i. be split or cleft gape, வெடி; 2. be disunited, பிரி II. போழ்முகம், a hog as grubbing up the earth with its snout. போழ்வாய், a open mouth, a toothless mouth. போழ்வு, v. n. cleaving, grubbing.

J.P. Fabricius Dictionary


pōḷ
n. போழ்-.
1. Cleft;
பிளவு. போழ்படக் கிடந்த (கல்லா. முருகக்.).

2. Piece;
துண்டம். பசுங்காய்ப் போழொடு (பெரும்பாண். 307).

3. Leather strap;
தோலால் அமைந்த வார். போழ்தூண்டூசி (புறநா. 82, 4).

4. Sheet;
தகடு. வெள்ளிப் போழ் விலங்கவைத் தனைய (சீவக. 70).

DSAL


போழ் - ஒப்புமை - Similar