Tamil Dictionary 🔍

பூமழை

poomalai


மலர்மாரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புஷ்பவர்ஷம். பூமழை முனைவனுக்கு (சீவக. 1943). Shower of flowers;

Tamil Lexicon


, ''s.'' Flowers strewed down, ''as said'', by the gods. See புஷ்பமாரி.

Miron Winslow


pū-maḻai
n. பூ3+.
Shower of flowers;
புஷ்பவர்ஷம். பூமழை முனைவனுக்கு (சீவக. 1943).

DSAL


பூமழை - ஒப்புமை - Similar